Sri Sri Institute of Management Studies

ஸ்ரீ ஸ்ரீ மேலாண்மை கல்விக் கழகம், 21 ம் நூற்றாண்டின் மேலாளர்கள், ஆன்மீக மற்றும் மனித நேய பண்புகள் இணைந்து உயர் தர மேலாண்மை கல்வி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் 2005 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த கழகம், வணிக மேலாண்மை, முதலீடு மற்றும் இலாக்கா மேலாண்மை, கடன் பத்திரங்கள், நவீன உற்பத்தி, வழங்கல் சங்கிலி மேலாண்மை, போன்ற இரண்டு வருட பிந்தைய பட்டதாரி கல்வி திட்டங்களை வழங்குகிறது.