International Association for Human Values

மனித கலாச்சார சர்வதேச சங்கம் (IAHV), 1997 இல் ஸ்ரீ ஸ்ரீ நிறுவிய இலாப நோக்கமற்ற ஒரு அமைப்பாகும். உலகளாவிய மனித சமூகத்தை இணைக்கும் ஆழமான பண்புகளை வளர்த்து, அன்றாட வாழ்வில் மனித நேய உணர்வுகளை பயிற்சியால் வளர்த்து ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும். இந்த சர்வ தேச சங்கம் வாழும் கலை அமைப்புடன் இணைந்து , பல பேரழிவு நிவாரண திட்டங்களையும் மற்றும் நிலையான முன்னேற்ற திட்டங்களையும் தெற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவில் துவக்கி உள்ளது.

மேலும் தகவலுக்கு, தயவு செய்து இங்கு செல்க http://www.iahv.org.