The art of living foundation / Vyakti vikas Kendra

வாழும் கலை அறக்கட்டளை, ஒரு இலாப நோக்கமற்ற கல்வி மற்றும் மனிதாபிமான அமைப்பாக 1981இல் ஸ்ரீ ஸ்ரீ யால் நிறுவப்பட்டது. இந்த அமைப்புக்கு 140க்கும்மேற்பட்டநாடுகளில் கிளைகள் உள்ளது. இந்த அணைத்து குழுவினால் மேற்கொண்ட நிலையான வளர்ச்சி திட்டங்கள், அதிர்ச்சி-நிவாரண மற்றும் சுய வளர்ச்சி திட்டங்களினால் உலகம் முழுவதும் சுமார் இரண்டரை கோடி மக்கள் பயனடைந்தனர். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதரிடமும் சேவை மனப்பான்மை, இரக்க உணர்வு வளர்ப்பு மூலம், அறக்கட்டளை மன அழுத்தம் மற்றும் வன்முறை இல்லாத ஒரு உலக சமூகத்தை உருவாக்க முற்படுகிறது.

மேலும் தகவலுக்கு, தயவு செய்து இங்கு செல்க http://www.artofliving.org.