Sahaj Samadhi Meditation

 

பொதுவான் மன அழுத்தம், உணர்வுகளின் கிளர்ச்சியை நீக்கி நம்மை அமைதியான நடு பீடத்துக்கு உயர்த்தி எடுத்து செல்வதை இந்த தியானத்தின் மூலம் அனுபவிக்கலாம். ஸ்ரீ ஸ்ரீ அவர்களால் இயக்க பட்ட இந்த சஹஜ் சமாதி தியானம், வகுப்புகளில் இதே பெயரில் நடத்த படுகிறது. இது அதிக முயற்சி தேவை இல்லாத அழகான தியான முறை. அழுத்தம், கிளர்ச்சி, கட்டுக்கு அடங்காமல் அலை பாய்வதை அடியோடு நீக்கி நமது மனதுக்கு தேவையான் அழ்ந்த அமைதியை அடைவதற்கு மாணவர்கள் பயிலுகிறார்கள்.