APEX - Achieving Personal Excellence

இலக்கை மாற்றாமலும் சாதனைகளை குறைக்காமலும் உயர்ந்த நிலை பணி ஆற்றமுடியுமா ? நமது மன அழுத்தத்தையும், நம்மையும் எப்படி நிர்வகிப்பது என்பதில் இருக்கிறது ரகசியம். சுதர்ஷன் க்ரியாவை அடி பற்றி வியாபாரி, நிர்வாகிகளுக்காக அபெக்ஸ் திட்டம் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எளிதான, நடைமுறைக்கு ஒத்த, மிக பயனுள்ள பயிற்சி வகுப்புகள். அதிகாரிகளையும் கீழே வேலை செய்பவர்களையும் தன் சுய நம்பிக்கையை அதிகரிக்க வைத்து, எந்த விதமான சவாலாக இருந்தாலும் அமைதியாகவும், ஒரு முனை படுத்தியும் பொறுப்புடன் கடமையை எதிர் கொள்ள உதவுகிறது.

 

இந்த பாட திட்டத்தில் அனைவரும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்வதில் மேலான்ன்மை, புதிய நோக்கில் பொறுப்பை அணுகுதல், அதிக சுறுசுறுப்பு மற்றும் அனைவரும் ஒருங்கிணைந்து கடைமையை ஆற்றுதல் போன்ற பயிற்சிகள் அடங்கும்.

 

இப்போது நடைமுறையில் இருக்கும் பல மேனேஜ்மென்ட் அல்லது எம்ப்லாய்மென்ட் ப்ரோக்ராம் க்கும் அபெக்ஸ் ப்ரோக்ராம் க்கும் நிறைய வித்தியாசம் உண்டு. உடனடி முடிவுகள், ஏட்டு சுரைக்காய் எண்ணங்கள், கானல் நீர் வெற்றிகள் - இவைகளின் அடிப்படையில் அபெக்ஸ் ப்ரோக்ராம் அமையவில்லை. நேரடியாகவும் மறைமுகவாகவும் தொழில் ரீதியான வெற்றி கொடுத்த நுட்பங்கள் தான் அபெக்ஸ் ப்ரோக்ராம் க்கு ஆதாரம். வேலை செய்யும் எல்லோருடைய மனதில் நல்ல மாறுதலை ஏற்படுத்துகிறது. இன்பமான வாழ்கை முறையையும், நல்ல மனித நேய பண்புகளையும் உரைஎற்றி எல்லோரும் நிறையான வாழ்கை வாழ வழி செய்கிறது.

இணைப்பு : - கம்பனிகளின் லிஸ்ட்
USA
Capital One
IBM
Juniper Networks
NASA
NOVA University
Shell Oil
Tyco Electronics
University of Massachusetts, Amherst
University of Texas MD
Anderson Cancer Center
US Federal Defenders
US Department of Probation
US Army National Guard
World Bank
Switzerland
Credit Suisse
Holland
ADAC
Tax Office Holland
Peru
Sud-Chemie
Brazil
Prefeitura Da Cidade de Rio
(The government of Rio de Janaeiro)
India
American express
Citibank
Hindustan Petroleum co.
(International Chemical Industries)
Indian Institute of Technology
Indian oil
Millipore India Ltd.
Texas instruments
Exide Industries Ltd.
National Thermal Power Corp.
Philips Carbon Black
TELCO
TISCO
 

 

For more information on the APEX Course please visit www.apexcourse.org